LATEST NEWS2 months ago
முதலமைச்சர் விஜய்க்கு பூங்கொத்து கொடுத்த மோப்ப நாய் ராக்கி.. ராஜரத்தினம் மைதானத்தில் அரங்கை அதிரவைத்த கியூட் வைரல் வீடியோ..!!
சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற காவல்துறை பதக்கங்கள் வழங்கும் சிறப்பு விழாவில் முதலமைச்சர் விஜய் கலந்துகொண்டார். விழாவிற்கு வருகை தந்த முதலமைச்சருக்குக் காவல்துறை உயர் அதிகாரிகள் முன்னிலையில் கம்பீரமான அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இந்த அணிவகுப்பை...