LATEST NEWS1 month ago
அடக்கடவுளே.. “போதையில் மிதந்த அக்னிவீரர் செய்த பகீர் காரியம்..!” ரோந்துப் போலீசாரை கதறவிட்ட சம்பவம்.. இணையத்தில் வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!
உத்தரப்பிரதேசம் மீரட் நகரில் மதுபோதையில் அக்னிவீரர் ஒருவர் காவல்துறை அதிகாரிகளுடன் தகராறில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டேராடூன் நெடுஞ்சாலையில் உள்ள கான்கர்கெடா காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட இடத்தில் நடந்த இந்தச் சம்பவத்தில்,...