அடக்கடவுளே.. “போதையில் மிதந்த அக்னிவீரர் செய்த பகீர் காரியம்..!” ரோந்துப் போலீசாரை கதறவிட்ட சம்பவம்.. இணையத்தில் வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அடக்கடவுளே.. “போதையில் மிதந்த அக்னிவீரர் செய்த பகீர் காரியம்..!” ரோந்துப் போலீசாரை கதறவிட்ட சம்பவம்.. இணையத்தில் வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!

Published

on

உத்தரப்பிரதேசம் மீரட் நகரில் மதுபோதையில் அக்னிவீரர் ஒருவர் காவல்துறை அதிகாரிகளுடன் தகராறில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டேராடூன் நெடுஞ்சாலையில் உள்ள கான்கர்கெடா காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட இடத்தில் நடந்த இந்தச் சம்பவத்தில், அந்த ராணுவ வீரர் மதுபோதையில் காவல்துறையினரை அவமதித்துத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

शराब के नशे में फौजी का हुड़दंग!#मेरठ में नशे में अग्निवीर पर पुलिसकर्मियों से बदसलूकी और मारपीट का आरोप,
दरोगा की वर्दी फाड़ने का भी आरोप।
कंकरखेड़ा थाना क्षेत्र के देहरादून हाईवे का मामला। #Meerut @Uppolice pic.twitter.com/8H2p4r2gDX— निशान्त शर्मा (भारद्वाज) (@Nishantjournali) August 16, 2026

இந்த மோதலின் போது ரோந்துப் பணியில் இருந்த உதவி ஆய்வாளரின் (Sub-Inspector) சீருடையைக் கிழித்ததாகவும் அந்த வீரர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பொதுமடத்தில் காவல்துறை மீதான இந்தத் தாக்குதல் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், இதுதொடர்பான கூடுதல் விசாரணைகளை காவல்துறையினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in