LATEST NEWS16 minutes ago
“என் பிள்ளையையும் கொன்னுடாதீங்க” அவரு வயித்துக்குள்ள எதுவும் வச்சிருக்கீங்களா..? அது AI வீடியோ.. உயிரிழந்த லாரி டிரைவரின் மனைவி கண்ணீர் கதறல்..!!
மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் உயிரிழந்த லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணனின் மரணம் குறித்து, அவரது மனைவி காவல்துறையினர் மீது மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். “அவரை போலீஸ் அடித்துதான் கொன்றிருக்கிறார்கள், உடலில் காயங்கள் உள்ளன. மூன்று...