CRIME10 hours ago
பாதுகாப்பு கொடுக்க வேண்டிய போலீஸே இப்படிச் செய்யலாமா.?” நடுரோட்டில் பைக் ஓட்டிக்கு நேர்ந்த கொடூரம்.. அதிர்ச்சி வீடியோ..!!
உத்தரப் பிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டத்தில், சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகன ஓட்டியைக் காவல்துறையினர் எட்டி உதைத்துத் தள்ளிவிட்டு நிற்காமல் சென்ற மனிதாபிமானமற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. குஷிநகர் மாவட்டத்தின் கட்டா...