LATEST NEWS3 weeks ago
வேடிக்கை பார்க்கக்கூடாது.. அடுத்த 15 நாட்களுக்குள்… முதல்வர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை…!!
“காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளபடி, அடுத்த 15 நாட்களுக்கு தமிழகத்துக்கு 7.7 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா திறந்துவிடுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்” என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். இது...