LATEST NEWS2 months ago
“யார் செத்தால் எங்களுக்கு என்ன..?” ஆற்று வெள்ளத்தில் டிரம்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்ட சடலம்… அதிகாரிகளின் அலட்சியத்தால் அரங்கேறிய கொடுமை..! மத்திய பிரதேச கிராமவாசிகளின் நெஞ்சைப் பிளக்கும் போராட்டம்..!!
மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தின் ஜாவா தாலுகாவில், வெள்ளப்பெருக்கு மற்றும் சரியான சாலை வசதி இல்லாததால், கிராம மக்கள் உயிரிழந்த ஒருவரின் உடலை டிரம்ஸ்கள் மூலம் செய்யப்பட்ட தற்காலிகப் படகில் எடுத்துச் செல்லும் அதிர்ச்சிகரமான...