CINEMA4 weeks ago
“ஒரு டிரஸ்ஸ வச்சு கலாச்சாரத்த எட போடாதீங்க..! பொண்ணுங்கள தொந்தரவு பண்றத முதல்ல நிறுத்துங்க..!” GIVA விளம்பரச் சர்ச்சையில் கிருதி சனோனுக்கு ஆதரவாக களமிறங்கி மாஸ் காட்டிய ராகுல் காந்தி..!!
நகை பிராண்டான GIVA-வின் ரக்ஷா பந்தன் விளம்பரத்தில் நடிகை கிருதி சனோன் அணிந்திருந்த உடை தொடர்பாக எழுந்த விமர்சனங்கள் மற்றும் சமூக வலைதளங்களின் எதிர்மறையான கருத்துகளுக்கு மத்தியில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கிருதி சனோனுக்கு...