LATEST NEWS2 hours ago
“நான் CM ஆனா முதல்ல இதான் பண்ணுவேன்…” கிருத்திகா உதயநிதி ஓபன் டாக்..!!
நான் முதலமைச்சரானால் சென்னை முழுவதையும் முதலில் சுத்தம் செய்ய உத்தரவிடுவேன் என்று கிருத்திகா உதயநிதி தெரிவித்துள்ளார். 2022-ஆம் ஆண்டில் அவர் ஊடகத்திற்கு அளித்த பழைய பேட்டி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி வருகிறது....