“நான் CM ஆனா முதல்ல இதான் பண்ணுவேன்…” கிருத்திகா உதயநிதி ஓபன் டாக்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“நான் CM ஆனா முதல்ல இதான் பண்ணுவேன்…” கிருத்திகா உதயநிதி ஓபன் டாக்..!!

Published

on

நான் முதலமைச்சரானால் சென்னை முழுவதையும் முதலில் சுத்தம் செய்ய உத்தரவிடுவேன் என்று கிருத்திகா உதயநிதி தெரிவித்துள்ளார். 2022-ஆம் ஆண்டில் அவர் ஊடகத்திற்கு அளித்த பழைய பேட்டி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி வருகிறது. அப்போது உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகப் பதவி வகித்த நிலையில், கிருத்திகாவிடம் “நீங்கள் முதலமைச்சரானால் என்ன செய்வீர்கள்?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

அந்தக் கேள்விக்கு பதிலளித்த கிருத்திகா உதயநிதி, சென்னை முதல் குமரி வரையிலான கடலோரப் பகுதிகளைச் சுத்தம் செய்ய உத்தரவிடுவேன் என்று கூறியிருந்தார். இந்த பழைய பேட்டியின் காணொளி தற்போது இணையத்தில் மீண்டும் நெட்டிசன்களால் அதிகம் பகிரப்பட்டு கவனத்தைப் பெற்று வருகிறது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in