CINEMA2 days ago
சினிமாவின் உச்சத்தில் இருந்த நடிகைக்கு நேர்ந்த விபரீதம்…கல்யாணமான 11-வது நாளில் நேர்ந்த கொடூரம்…ராசியில்லாதவள்…” – பழிச்சொற்களுக்கு ஆளான முன்னணி பாலிவுட் நடிகை… நிஜ வாழ்க்கையில் இத்தனை சோகங்களா?…
70 மற்றும் 80-களில் பாலிவுட் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வந்தவர் நடிகை லீனா சந்தவார்கர். கர்நாடகாவில் ஒரு ராணுவ வீரரின் குடும்பத்தில் பிறந்த இவர், கடந்த 1968-ஆம் ஆண்டு வெளியான ‘மா கா மீத்’...