CINEMA3 hours ago
முதன்முறையாக இணையும் கூட்டணி…முன்னாள் துணை முதலமைச்சர் குடும்பத்துடன் விஜய் சேதுபதி…”வில்லன் ரோல்களுக்கு திடீர் பிரேக்…முறையான அறிவிப்பு மிக விரைவில்!” – கோலிவுட் வட்டாரங்களை பரபரப்பாக்கிய விஜய் சேதுபதியின் புதிய மூவ்…!
தமிழ் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் இந்தியாவின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவராகத் தன்னை நிலைநிறுத்தியிருப்பவர் விஜய் சேதுபதி. ஆரம்பகாலத்தில் சினிமாவில் பல கஷ்டங்களைச் சந்தித்தாலும், தனது கடின உழைப்பால் முன்னணி இடத்தைப் பிடித்தார். இடையில் விக்ரம்,...