LATEST NEWS24 minutes ago
“என் உயிரைக் காப்பாத்தினது நீதான்..” சாமிக்கு தங்க கிரீடத்திற்கு பதிலா தங்க ‘ஹார்ட்’ கொடுத்த பக்தர்… பின்னணியில் உள்ள உருக்கமான காரணம்..!!
ராஜஸ்தான் மேவாரில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ சான்வலியாஜி கிருஷ்ணர் கோவிலில் பக்தர் ஒருவரின் அரிய பக்தி நிகழ்வு ஒன்று நடந்துள்ளது. ஜாலோர் மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவர், கடுமையான இதய நோயால் பாதிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட அறுவை...