CRIME3 weeks ago
திக் திக் நிமிடங்கள்.. திடீரென வெடித்த நோயாளியின் மொபைல் போன் வெடித்த கொடூரம்.. அலறியடித்து ஒட்டிய மக்கள்.. வைரலாகும் திகில் வீடியோ..!!
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள ஒரு தனியார் குழந்தைகள் மருத்துவமனையில், நோயாளி ஒருவரின் கையில் இருந்த மொபைல் போன் திடீரென வெடித்துச் சிதறி தீப்பற்றிய பதைபதைக்க வைக்கும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி...