LATEST NEWS1 day ago
“உடனடியாகத் தடுத்து நிறுத்துங்கள்..” துரைமுருகன் வீட்டுத் திருமணத்தால் எழுந்த சர்ச்சை… திமுக தலைமையைக் கடிந்துகொண்ட கி.வீரமணி..!!
துரைமுருகன் இல்லத் திருமணத்தில் சமஸ்கிருத மந்திரங்கள் இடம்பெற்றதை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டித்துள்ளார். திமுக பொதுச்செயலாளர் பொறுப்பில் உள்ள துரைமுருகன் இல்லத்தில் சமஸ்கிருத மந்திரங்களுடன் புரோகிதத் திருமணமா என்றும், திமுக தலைவரும் இயக்கமும் இதுபோன்ற...