“உடனடியாகத் தடுத்து நிறுத்துங்கள்..” துரைமுருகன் வீட்டுத் திருமணத்தால் எழுந்த சர்ச்சை… திமுக தலைமையைக் கடிந்துகொண்ட கி.வீரமணி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“உடனடியாகத் தடுத்து நிறுத்துங்கள்..” துரைமுருகன் வீட்டுத் திருமணத்தால் எழுந்த சர்ச்சை… திமுக தலைமையைக் கடிந்துகொண்ட கி.வீரமணி..!!

Published

on

துரைமுருகன் இல்லத் திருமணத்தில் சமஸ்கிருத மந்திரங்கள் இடம்பெற்றதை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டித்துள்ளார். திமுக பொதுச்செயலாளர் பொறுப்பில் உள்ள துரைமுருகன் இல்லத்தில் சமஸ்கிருத மந்திரங்களுடன் புரோகிதத் திருமணமா என்றும், திமுக தலைவரும் இயக்கமும் இதுபோன்ற இரட்டைநிலை நடவடிக்கைகள் தொடரா வண்ணம் கவனத்துடன் தடுப்பது மிக அவசியம் மற்றும் அவசரம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த விவகாரத்தில் திமுக மற்றும் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த பலரும் இதே கருத்தை வெளியிட்டுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in