திமுக ஆட்சியில் தமிழகத்தில் உள்ள ஆற்று மணல் குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக மணல் அள்ளப்பட்டு, சுமார் ரூ.4,730 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை ஏற்கனவே விரிவான...
தமிழக வெற்றிக் கழகம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி ஆகிய இரு கட்சிகளுக்கும் இடையே சமீபகாலமாகத் தொடர்ந்து வரும் கூட்டணி நகர்வுகள் குறித்து, திமுக பொதுச் செயலாளரும் தமிழக அமைச்சருமான துரைமுருகன் செய்தியாளர்கள் சந்திப்பில் தனது...
துரைமுருகன், ஸ்டாலின் உருவகேலி செய்யவில்லை எனத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாகப் பேசிய அவர், திமுகவை குறை கூறுவதற்கு வேறு எந்தக் காரணமும் கிடைக்காததால், எதிர்க்கட்சியினர் இந்த விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு அரசியல் செய்வதாகக் குற்றம்சாட்டினார். மேலும்,...
த.வெ.க. எம்.எல்.ஏ.க்களுக்கும், அமைச்சர்களுக்கும் எதை பேசுவது என தெரியவில்லை என்று துரைமுருகன் கூறினார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் அளித்த பேட்டியில் கூறியதாவது:- “எஸ்ஐஆர் விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. இதில், தலைமை...
தமிழகத்தில் நிலவும் தற்போதைய அரசியல் சூழலில், திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு சொந்தமான இடங்களில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் திடீர் சோதனை நடத்தியுள்ளனர். தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி...
வாரத்தில் 7 நாட்கள் இருக்கிறது என்பது கூடத் தெரியாதவர்கள் எல்லாம் இன்றைக்கு அமைச்சர்களாக இருக்கிறார்கள் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் காட்டமாக விமர்சித்துள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “உங்களை கையெடுத்துக் கும்பிடுகிறேன், இந்த அமைச்சர்களைப் பற்றி...
திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், இடைத்தேர்தல் முடிவுகள் குறித்துப் பேசியது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், “எம்.ஜி.ஆர். ஆட்சியில் இருக்கும்போதே அண்ணா நகரிலும், மயிலாடுதுறையிலும் ஜெயிச்சிருக்கோம். ஆளுங்கட்சிதான் இடைத்தேர்தலில் ஜெயிக்கும் என்பது இலக்கணம் கிடையாது” என்று...
முந்தைய ஆட்சிக் காலத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான ஆதாரங்கள் அடங்கிய மூன்று முக்கிய கோப்புகள் தமது மேஜையில் இருப்பதாகத் தமிழக முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் தெரிவித்திருந்தார். ஆளும் தரப்பின் இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையில்,...
“அண்ணன் என்னடா.. தம்பி என்னடா.. அரசியல் உலகத்தில்..” என்ற சினிமா பாடல் வரிகளைச் சுட்டிக்காட்டி, சட்டசபையில் ஆளுங்கட்சியினரும் எதிர்க்கட்சியினரும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று திமுக பொதுச்செயலாளரும் மூத்த அமைச்சருமான துரைமுருகன் விரிவாக விளக்கியுள்ளார்....
திமுக செயற்குழுக் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும் மூத்த அமைச்சருமான துரைமுருகன், சட்டமன்றப் பேரவையில் எம்.எல்.ஏ.க்கள் நடந்துகொள்ளும் விதம் குறித்துத் தனது ஆதங்கத்தையும் அறிவுறுத்தலையும் வெளிப்படுத்தியுள்ளார். சட்டப்பேரவை விவாதங்களின் போது உறுப்பினர்கள் “மாமா, மச்சான்” என்றெல்லாம் உறவுமுறை...