“450 டன் வெங்காயம் காணவில்லை..” EPS வைத்த பரபரப்பு குற்றச்சாட்டு..! அதிரும் தமிழக அரசியல்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“450 டன் வெங்காயம் காணவில்லை..” EPS வைத்த பரபரப்பு குற்றச்சாட்டு..! அதிரும் தமிழக அரசியல்..!!

Published

on

வெங்காயம் கொள்முதலில் தவெக அரசின் குழப்பமான நடவடிக்கைகளால் மக்களின் வரிப்பணம் பெருமளவில் வீணாக்கப்படுவதாக EPS குற்றம்சாட்டியுள்ளார். NAFED அமைப்பு மூலம் தமிழகத்திற்கு வரவழைக்கப்பட்ட 450 டன் வெங்காயத்தில், சுமார் 250 டன் வெங்காயம் லாரிகளில் இருந்தபடியே இறக்கப்படாமல் வீணாகி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், NAFED மூலம் அனுப்பப்பட்ட 450 டன் வெங்காயத்தைப் பெற்றுக்கொள்ளவில்லை என்று தமிழக அரசு தரப்பில் கூறப்பட்ட போதிலும், அந்த வெங்காயம் தங்களிடம் திருப்பி அனுப்பப்படவில்லை என்று NAFED அமைப்பு மறுப்பு தெரிவித்துள்ளது. இதன் மூலம், தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்ட மொத்த 450 டன் வெங்காயத்தையும் காணவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in