CRIME58 minutes ago
அடக்கொடுமையே.. தோழியை பார்க்கப்போன இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்… வாட்ஸ்அப்பில் வந்த வீடியோவால் விடிவிடிய நடந்த போலீஸ் வேட்டை..! சிக்கிய முக்கிய குற்றவாளி..!!
பீகார் மாநிலம் கிஷன்கஞ்ச் மாவட்டம், திகல்பேங்க் காவல் எல்லைக்குட்பட்ட துளசியா ஹால்ட் ரயில் நிலையம் அருகே, இளம்பெண் ஒருவரை வீட்டிற்குள் அழைத்துச் சென்று சிலர் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....