LATEST NEWS3 months ago
“கஞ்சாவை குக்கரில் பதுக்கிய நபர்…” விசிலோடு வந்த வாசனை… கடைசியில் நடந்த பரபரப்பு சம்பவம்…!!
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் குன்னங்குளம் அடுத்த அடுப்புட்டி பகுதியில் வசிக்கும் பினீஷ் (40) என்பவர், தனது இல்லத்தில் போதைப்பொருளைப் பதுக்கி வைத்திருப்பதாகக் காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன்பேரில் அதிரடியாகச் சோதனையிட வந்த...