LATEST NEWS15 hours ago
3 விசில்கள் அடித்தும் வேகாத பருப்பு-சாதம்.. நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி.. கடை, டீலர் மற்றும் நிறுவனத்திற்கு ரூ.16,755 அபராதம்…!!
ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் 1,755 ரூபாய் செலுத்தி வாங்கிய 4 லிட்டர் பிரஷர் குக்கரில், 3 முதல் 4 விசில்கள் வந்தும் அரிசியும் பருப்பும் சரியாக வேகவில்லை. இது குறித்து அவர்...