LATEST NEWS1 day ago
யார் இந்த மாயா குப்தா..? ஒரே ஒரு சவால்… 365 நாட்கள் தொடர் போராட்டம்… உலகப் புகழ்பெற்ற யூடியூபரை வியக்க வைத்த இந்தியப் பெண்..!!
யூடியூப் பிரபலம் மிஸ்டர் பீஸ்ட் தனக்கு அளித்த பரிசைக் கண்டு குஜராத்தைச் சேர்ந்த மாயா குப்தா என்பவர் நெகிழ்ச்சியடைந்துள்ளார். குஜராத்தின் சூரத் நகரைச் சேர்ந்த மாயா குப்தா, உலகின் முன்னணி யூடியூபர்களில் ஒருவரான மிஸ்டர் பீஸ்ட்டைச்...