CRIME3 weeks ago
“ஒரு கார் சென்சார் சத்தத்திற்கு இப்படியா..?” பெண் வழக்கறிஞரின் காரை நடுரோட்டில் கொளுத்தி போனில் ‘லைவ் வீடியோ’ எடுத்த சைக்கோ.. சிசிடிவியில் சிக்கிய அதிர வைக்கும் காட்சி..!!
குஜராத் மாநிலம் மோர்பி நகரில், பெண் வழக்கறிஞரின் கார் சென்சார் தொடர்ந்து சத்தம் எழுப்பிக் கொண்டே இருந்ததால் ஆத்திரமடைந்த நபர் ஒருவர், அந்த காரின் மீது பெட்ரோல் ஊற்றித் தீ வைத்த அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது....