LATEST NEWS1 day ago
அடச்சீ..! யார் செஞ்ச வேலை இது..? பிஞ்சு குழந்தைகள் குடிக்கும் நீரில் மனிதக் கழிவு.. தமிழகத்தையே உலுக்கிய பழனி பள்ளி சம்பவம்..!!
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே மானூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உள்ள குடிநீர் மேல்நிலைத் தொட்டியில், சமூக விரோதிகள் சிலர் மனிதக் கழிவை கலந்த அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தொடர் விடுமுறை முடிந்து கடந்த...