CRIME1 day ago
“சரக்கு வாங்க வந்த இடத்தில் சண்டையா..?” போன் போட்டு குடும்பத்தையே வரவழைத்த குடிகாரர்… பெண்களின் அசிங்கமான பேச்சால் அலறிய ஊழியர்கள்.. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!
உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோரில் உள்ள ஒரு நவீன மதுபானக் கடையில், மது வாங்க வந்த ராஜேஷ் என்ற நபருக்கும் அங்கிருந்த விற்பனையாளருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம், பின்னர் பெரும் வன்முறையாக மாறிய அதிர்ச்சிச் சம்பவம்...