LATEST NEWS3 months ago
பகீர்…! சொந்தக் குட்டிகளின் கண்ணெதிரே… அடுத்த குட்டியைக் கொடூரமாகக் கொன்று தின்ற தாய் கரடி…! லைவ் கேமராவில் சிக்கிய பதறவைக்கும் காட்சி..!!
அலாஸ்காவில் உள்ள கட்மாய் தேசியப் பூங்காவில் நேர்ந்த அதிர்ச்சியளிக்கும் வனவிலங்கு சம்பவம் ஒன்று லைவ் கேமராவில் பதிவாகியுள்ளது. அங்குள்ள புரூக்ஸ் நதி அருகே அமைத்திருந்த கேமராவில், 806 எண் கொண்ட பெண் கரடி ஒன்று, 909...