LATEST NEWS1 month ago
நெஞ்சே பதறுது..! திடீரென மேலிருந்து பாய்ந்த எமன்.. ஓடும் காரை அப்பளமாக நொறுக்கிய ராட்சத பாறை..! உறவினரைப் பார்க்கச் சென்ற இடத்தில் நேர்ந்த கொடூர விபத்து..!!
கோவை, நீலகிரி மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக சூறாவளி காற்றுடன் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் மேட்டுப்பாளையம் கல்லாறு- குன்னூர் இடையே மலைப்பாதையில் பல இடங்களில் மண் சரிவு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது....