CINEMA2 years ago
நடிகர் நாகர்ஜுனாவின் பிறந்தநாளை முன்னிட்டு…. சர்பிரைஸ் கொடுத்த “குபேரா” படக்குழு…!!
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் நாகார்ஜுனா. இவர் தெலுங்கு மட்டுமல்லாமல் தமிழ் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.இவருக்கு தமிழகத்தில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் கோஸ்ட்...