நடிகர் நாகர்ஜுனாவின் பிறந்தநாளை முன்னிட்டு…. சர்பிரைஸ் கொடுத்த “குபேரா” படக்குழு…!! - cinefeeds
Connect with us

CINEMA

நடிகர் நாகர்ஜுனாவின் பிறந்தநாளை முன்னிட்டு…. சர்பிரைஸ் கொடுத்த “குபேரா” படக்குழு…!!

Published

on

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் நாகார்ஜுனா. இவர் தெலுங்கு மட்டுமல்லாமல் தமிழ் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.இவருக்கு தமிழகத்தில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர்  கோஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்து அசத்தியிருந்தார். அந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் நல்ல விமர்சனங்களும் கிடைத்தன. தற்போது குபேரா படத்தில் நடித்து வருகிறார்.

நிலையில் இன்று நடிகர் நாகர்ஜுனாவின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது ‘குபேரா’ படக்குழு. அதில் ஐயா, தனது சினிமா புத்திசாலித்தனத்தால் உங்களை மயக்கும் ஒரே மன்னரின் பிறந்த நாளைக் கொண்டாடுகிறோம் என்று பதிவிட்டுள்ளது.

Advertisement

 

Advertisement