கார்த்தி, அரவிந்த் சாமி நடிக்கும் “மெய்யழகன்” படத்தின் ரிலீஸ் தேதி… படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பு…!! - cinefeeds
Connect with us

CINEMA

கார்த்தி, அரவிந்த் சாமி நடிக்கும் “மெய்யழகன்” படத்தின் ரிலீஸ் தேதி… படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பு…!!

Published

on

நடிகர் கார்த்தி, அரவிந்த் சாமி, ஸ்ரீ திவ்யா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மெய்யழகன்’ . இந்த திரைப்படத்தின் இசை வரும் ஆகஸ்ட் 31ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இயக்குனர் கோவிந்த் வசந்தா இசையமைக்கும் இத்திரைப்படம் செப்டம்பர் 27ம் தேதி வெளியாகிறது.