CRIME4 weeks ago
“தூக்க முடியலன்னு 2 துண்டாக வெட்டிட்டேன்…! மதுபோதையில் கெட்ட வார்த்தை பேசியதால்… பக்கத்து வீட்டுக்காரன் செய்த பகீர் காரியம்..!!
மத்திய பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டம் பளாமல்ஹரா காவல் எல்லைக்குட்பட்ட சூரஜ்புரா ரோட் கிராமத்தில், குப்பைக் கிடங்கில் பெண் ஒருவரின் சடலம் இரண்டு துண்டுகளாக வெட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாக...