LATEST NEWS5 hours ago
“காடு குப்பைத்தொட்டி அல்ல.. அது விலங்குகளின் வீடு..” குப்பை மேட்டில் உணவைத் தேடும் யானையின் பரிதாப நிலை… மனதை உலுக்கும் வைரல் வீடியோ..!!
காடு என்பது வனவிலங்குகளின் புகலிடமாகும். ஆனால், மனிதர்களின் அலட்சியப் போக்கினால் அத்தகைய காடுகளும் குப்பை மேடுகளாக மாறி வருகின்றன. இதை உணர்த்தும் வகையில், இன்ஸ்டாகிராமில் aesthetic_voyager_ எனும் கணக்கில் பகிரப்பட்ட ஒரு வீடியோ வைரலாகி இணையவாசிகளின்...