LATEST NEWS31 minutes ago
ஸ்வீடனில் தீர்ந்துபோன குப்பை…! அடுத்த நாட்டு கழிவுகளை டன் கணக்கில் வாங்குவது ஏன்..? பின்னணியில் உள்ள மாபெரும் ரகசியம்..!!
குப்பை மேலாண்மையில் இந்தியா கடந்த காலங்களை விட முன்னேற்றம் கண்டிருந்தாலும், இன்னும் பல சவால்களை எதிர்கொண்டு வருகிறது. உலகின் சுத்தமான நாடுகளின் பட்டியலில் எஸ்டோனியா முதலிடத்தில் இருக்கும் நிலையில், இந்தியா 177 நாடுகளில் 176வது இடத்தில்...