LATEST NEWS3 weeks ago
மனிதநேயம் எங்கே போனது..? அரசுமருத்துவமனையில் 24 மணி நேரமாக நரக வேதனை… குப்பைக் கிடங்கில் வீசப்பட்ட காயமடைந்த முதியவர் – வைரலாகும் அதிர்ச்சி வீடியோ.!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஜாலான் மாவட்டத்தின் உராய் பகுதியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில், அடையாளந் தெரியாத காயமடைந்த முதியவர் ஒருவர் சுமார் 24 மணி நேரத்திற்கும் மேலாகக் குப்பைக் கிடங்கில் உயிருடன் தவித்து...