LATEST NEWS2 hours ago
“வாயை மூடு.. நான் தான் உனக்கு பாஸ்…” இணையவழி கூட்டத்தில் பெண் அதிகாரியை அலறவிட்ட IAS அதிகாரி..! வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!
ஜம்மு-காஷ்மீர் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் செயலாளரான குமார் ராஜீவ் ரஞ்சன், இணையவழியில் நடைபெற்ற பணி மறுஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது, வேலைவாய்ப்புத் துறையின் உதவி இயக்குநரும் ஜம்மு-காஷ்மீர் நிர்வாக சேவை அதிகாரியுமான பீனிஷ் வானி...