CRIME13 minutes ago
“அநியாயத்தின் உச்சம்.. வீட்டு வாசலில் பட்டாசு வெடிக்காதீங்க..” என சொன்ன தம்பதி.. கட்டிடத்திற்குள் புகுந்து கண்மூடித்தனமாகத் தாக்கிய கும்பல்.. வெளியான பகீர் சிசிடிவி..!!
மகாராஷ்டிரம் அம்பர்நாத் கன்சாய் செக்ஷன் பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடத்திற்குள், வீட்டின் முன்பு பட்டாசு வெடிப்பதைத் தட்டிக்கேட்ட கணவன் மற்றும் மனைவியை ஒரு கும்பல் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நவம்பர் 10-ஆம்...