CRIME6 hours ago
பட்டப்பகலில் நடந்த பயங்கரம்.. பேருந்து நிலையத்தில் நடத்துநரை ஓட ஓட விரட்டி வெட்டிய கும்பல்… அலறி அடித்து ஓடிய பயணிகள்.. அதிர்ச்சி பின்னணி..!!
சென்னை கொடுங்கையூர் கண்ணதாசன் நகர் பேருந்து நிலையத்தில் கடந்த 13-ஆம் தேதி, முன்விரோதம் காரணமாக அரசுப் பேருந்து தற்காலிக நடத்துநர் நித்தியநாதன் மீது மர்மக் கும்பல் ஒன்று கொடூரத் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை...