CRIME2 hours ago
பகீர்..! “ஒரே நாளில் 3 கொடூரக் கொலைகள்..!” திருவொற்றியூரில் பிளஸ்-2 மாணவர் அடித்துக் கொலை.. மெரினாவில் நேபாள வாலிபர் சடலம்… கும்மிடிப்பூண்டியில் நண்பனே கொலையாளி… சென்னையை உலுக்கிய அதிர்ச்சிச் சம்பவங்கள்..!!
சென்னையை அடுத்த திருவொற்றியூரில் யார் சீனியர் என்ற தகராறில் பிளஸ்-2 மாணவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்த தனுஷ் என்ற மாணவரை, பிளஸ்-1 மாணவர் மற்றும் முன்னாள்...