LATEST NEWS3 weeks ago
“ஏம்மா… ஒரு கையில கொடுத்தா எப்போ தாகம் தீருறது…? ரெண்டு கையையும் யூஸ் பண்ணு…! மாஸ் ஐடியா கொடுத்து தண்ணி குடிச்ச ‘ஸ்மார்ட்’ குரங்கு..!!”
சமீபத்தில் இணையத்தில் வெளியாகி மக்களின் இதயங்களை வென்று வரும் வீடியோவில், தாகத்தால் தவித்த லங்கூர் ஒன்று நீர் அருந்த முயலும் காட்சி இடம்பெற்றுள்ளது. தண்ணீர் குழாயின் மீது அமர்ந்திருந்த அந்த குரங்கிற்குத் தாமாகவே குழாயைத் திறந்து...