LATEST NEWS1 month ago
“அடிப்பாவி.. மதுக்கடைக்குள் புகுந்த பெண் குரங்கு..” ஃபுல் பாட்டில் ‘மேஜிக் மொமண்ட்ஸ்’ காலி.. போதை தலைக்கேறி செஞ்ச காரியத்தை பாருங்க.. இணையத்தில் வைரலாகும் சம்பவம்..!!
ஜார்க்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சியின் ஓர்மான்ஜி பகுதியில் உள்ள மதுக்கடை ஒன்றிற்குள் புகுந்த பெண் குரங்கு ஒன்று, மது பாட்டிலைத் திறந்து குடித்த விசித்திரமான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தையும் வேடிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது. வெள்ளிக்கிழமை...