LATEST NEWS3 weeks ago
“அந்த வீடியோவில் தப்பி ஓடுவது எங்க குழுவினர் தான்” அதில் 49 தமிழர்கள் சீன எல்லைக்குள் சிக்கிட்டாங்க.. ஆனா எந்த தகவலும் இல்ல.. சென்னை டிராவல்ஸ் உரிமையாளர் உருக்கம்.!!
சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த தனியார் ஆன்மிகச் சுற்றுலா நிறுவனம் மூலமாகத் தமிழகத்தைச் சேர்ந்த 49 பேர் நேபாளம் வழியாகக் கைலாஷ் யாத்திரைக்குச் சென்றுள்ளனர். 14 நாட்கள் பயணத்தை முடித்துக்கொண்டு அவர்கள் சென்னை திரும்ப வேண்டிய நிலையில்,...