LATEST NEWS3 hours ago
சிறுமிக்கு நடந்த கொடூரம்… குற்றவாளிக்கு மரண தண்டனை… அதிரடி தீர்ப்பு வழங்கிய புனே சிறப்பு விரைவு நீதிமன்றம்…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 3 வயது சிறுமிக்கு இழைக்கப்பட்ட கொடூரக் குற்றத்திற்கான வழக்கில், 65 வயது முதியவருக்கு சிறப்பு விரைவு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கின் விசாரணை மற்றும் இறுதித் தீர்ப்பு...