CRIME30 minutes ago
அங்கிதா பண்டாரி வழக்கில் திடீர் திருப்பம்..! 4,000 பக்க ஆதாரங்களுடன் பகீர் கிளப்பிய குற்றவாளியின் தந்தை.. திடுக்கிடும் பின்னணி..!!
உத்தரகாண்ட் மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய அங்கிதா பண்டாரி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முக்கியக் குற்றவாளி புல்கித் ஆர்யாவின் தந்தை வினோத் ஆர்யா, “அரசியல் அழுத்தம்” காரணமாகத் தன் மகன் மீது...