CRIME2 hours ago
அடக்கடவுளே..! 3 வயது குழந்தையை நாற்காலியில் கட்டி வைத்து அடித்து நொறுக்கிய ஆசிரியைகள்..! CCTV ஃபூட்டேஜ் வேணும்னா ரூ.1,500 கட்டுங்க… பெற்றோரையே மிரட்டிய பள்ளி நிர்வாகம்…! டெல்லி ப்ளே ஸ்கூலில் அம்பலமான நெஞ்சை உலுக்கும் கொடூரம்..!!
வடகிழக்கு டெல்லியின் மௌஜ்பூர் பகுதியில் உள்ள ஒரு ப்ளே ஸ்கூலில் மூன்று வயதுக் குழந்தை கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் வெளியான மனதை உலுக்கும் சிசிடிவி காணொளியில், ஒரு பெண் சிறிய மஞ்சள்...