CINEMA2 months ago
அஞ்சலி படத்தில் தொடங்கிய பயணம்…விஜய்யின் ‘கோட்’ பட வெற்றிக்குப் பின்…இயக்குநர் வெங்கட் பிரபுவுக்குள் இப்படி ஒரு திறமையா? அதுவும் ஏ.ஆர்.ரகுமான் இசையிலா?…வெங்கட் பிரபுவின் பழைய சீக்ரெட் வைரல்…!
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநராகவும் நடிகராகவும் வலம் வருபவர் வெங்கட் பிரபு. இவர் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து கடந்த 2024-ம் ஆண்டு வெளியான ‘கோட்’ (The Greatest Of All Time) திரைப்படம் மாபெரும்...