CINEMA2 months ago
சிங்கிள்ஸ் அகராதியின் முதல் பக்கம்.. திடீரென முழு குடும்பஸ்தனாக மாறிய பிரேம்ஜி… இன்று வீட்டில் என்ன வீட்டில்…மாநாடு’ சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சுவாரசியம்…சிம்புவின் கணிப்பு பலித்ததா…
தமிழ் திரையுலகில் நடிகர், இசையமைப்பாளர், பாடகர் என பன்முகத்திறமைகளைக் கொண்ட பிரேம்ஜி அமரன் – இந்து தம்பதியினர் இன்று தங்களது இரண்டாவது ஆண்டு திருமண நாளைக் கொண்டாடி வருகின்றனர். முன்னணி இயக்குநர் வெங்கட் பிரபுவின் தம்பியான...