CRIME3 weeks ago
நெஞ்சை பதறவைக்கும் கொடூரம்..! இரண்டரை வயது குழந்தையின் நெற்றியில் ஆணி அடித்து… கண் தோண்டிக் கொலை..! பின்னணி என்ன..!!
பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டம் நாத்நகர் காவல் எல்லைக்குட்பட்ட லாலுசக் பகுதியில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட பஞ்சு மண்டல் என்பவரது வீட்டில் மூன்றாவது குழந்தை பிறந்ததை ஒட்டி விழா நடத்தப்பட்டுள்ளது. வீட்டில் உறவினர்கள்...