LATEST NEWS3 weeks ago
“அப்பா… திரும்பி வந்துடுங்க..” உயிரற்ற உடலாகத் திரும்பிய தந்தை.. இணையத்தில் உறைந்துபோகச் செய்யும் குழந்தையின் கதறல் வீடியோ..!!
“அப்பா திரும்பி வந்துடுங்க.” தன் தந்தை வீட்டிற்கு வருவார் என்று அந்த குழந்தை காத்துக்கொண்டிருந்தது. ஆனால் அவரோ உயிரற்ற உடலாகத்தான் திரும்பி வந்தார். மரணம் என்றால் என்னவென்று அந்த குழந்தைக்கு புரியாமல் இருக்கலாம், ஆனால் அதற்கு...