LATEST NEWS
“அப்பா… திரும்பி வந்துடுங்க..” உயிரற்ற உடலாகத் திரும்பிய தந்தைக் இணையத்தில் உறைந்துபோகச் செய்யும் குழந்தையின் கதறல் வீடியோ..!!
“அப்பா திரும்பி வந்துடுங்க.” தன் தந்தை வீட்டிற்கு வருவார் என்று அந்த குழந்தை காத்துக்கொண்டிருந்தது. ஆனால் அவரோ உயிரற்ற உடலாகத்தான் திரும்பி வந்தார். மரணம் என்றால் என்னவென்று அந்த குழந்தைக்கு புரியாமல் இருக்கலாம், ஆனால் அதற்கு ஒரே ஒரு விஷயம் மட்டும் நன்றாகவே தெரியும்: அவர் என் அப்பா. அவர் எனக்கு மீண்டும் வேண்டும்.
“Daddy… come back.” 💔
He waited for his father to come home…
but his father came back lifeless. 😢
A child may not understand death, but he understands one thing:
“That’s my dad. I want him back.”
Some heroes leave for battle, but their greatest sacrifice is felt by the… pic.twitter.com/HLLl5jGgQB— Eddy KAMOSO Official (@KamosoEddy) August 19, 2026
சில மாவீரர்கள் போர்க்களத்திற்குச் செல்கிறார்கள், ஆனால் அவர்கள் செய்யும் மிகப்பெரிய தியாகத்தின் வலியை அவர்கள் விட்டுச்செல்லும் குழந்தைகள்தான் அனுபவிக்கிறார்கள். இன்று நீங்கள் நேசிக்கும் மனிதர்களைப் போற்றுங்கள். அவர்களைக் கட்டியணைத்துக் கொள்ளுங்கள். உங்கள் அன்பை அவர்களிடம் வெளிப்படுத்துங்கள். நாளை என்பது யாருக்கும் நிச்சயம் இல்லாத ஒன்று.
