LATEST NEWS1 day ago
₹5 லட்சத்திற்கு விலை பேசப்பட்ட சிறுவன்… 7 பேர் கொண்ட ‘குழந்தை திருடும் கும்பல்’ பிடிபட்டது எப்படி? பின்னணியில் இருந்த பெண் மாஸ்டர்மைண்ட் அம்பலம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் 6 வயது சிறுவனைக் கடத்தி, 5 லட்ச ரூபாய்க்கு விற்க முயன்ற பயங்கரக் கும்பலை அதிரடி என்கவுண்டர் மூலம் காவல் துறையினர் கூண்டோடு கைது செய்துள்ளனர். கடந்த அக்டோபர்...